மாணவர்களின் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்!

50பார்த்தது
மாணவர்களின் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் கல்வி திறன் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப. , நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். மஞ்சுளா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கந்தர்வக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக் (எ) இரா. ரெத்தினவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி