ஆதனக்கோட்டை: சிறப்பு மருத்துவ முகாம்

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை வட்டார மருத்துவமனை சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கவிநாடு பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை புதுக்கோட்டை எம்எல்ஏ துவக்கிவைத்து பார்வையிட்டார், பின்னர் அங்கு கர்ப்பிணிகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊட்டச்சத்து பெட்டகம், உள்ளிட்ட மருத்துவ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி