புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதியை சேர்ந்த வெங்கடேசன் 49, நேற்று மாலை 5. 30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் வெட்டன் விடுதியில் இருந்து மழையூருக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனை சேர்க்கப்பட்டு உள்ளார். நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து புகார் பெற்று கறம்பக்குடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.