கந்தர்வகோட்டை கொத்தம்பட்டி சேர்ந்த முருகேசன் 45, (டிச. 17) காலை 11 மணியளவில் தனது பைக்கில் காரியா விடுதி பாலம் அருகே செல்லும் போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலை, கை, கால், பலத்த காயம் ஏற்பட்டது. தஞ்சாவூர் TMCH கொண்டு செல்லப்பட்டார். அங்கு நிலைமை படு மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மகன் நிரஞ்சன் குமார் அளித்த புகார் பேரில் கந்தர்வகோட்டை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.