புதுக்கோட்டை மாவட்டம், சிப்காட்டில் தனியாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பசுமாடு ஒன்று கழிவுநீர் தொட்டியில் இன்று விழுந்துவிட்டதாக அப்பகுதியினர் சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையிலான தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பசுமாட்டை பின்பு உயிருடன் மீட்டனர்.