கறம்பக்குடி பகுதியில் பிடிப்பட்ட விஷ பாம்புகள்

67பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குலந்தராம்பட்டுடை சேர்ந்த மாரிமுத்து, திருவோணத்தை சேர்ந்த ரேகா, பிலாவிடுதையை சேர்ந்த ஸ்வேதா ஆகியோர் வீடுகளில் நேற்று (டிசம்பர் 26) மதியம் கொடிய விஷப்பாம்பு உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மூன்று பாம்புகளையும் பிடித்தனர்.

தொடர்புடைய செய்தி