மது போதையில் கடைகளை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்!

2பார்த்தது
அறந்தாங்கி அருகே குரும்பூர் ஒத்தைக்கடை பகுதியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், மதுபோதையில் இளைஞர்கள் சிலர் நடுரோட்டில் கேக்கை ஊட்டிக்கொண்டும், சாலை ஓரமாக இருந்த பொருளை நடுரோட்டில் போட்டு உடைத்தும், நிறுத்தாமல் செல்லும் வாகனங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி