வீணாகும் குடிநீர் -பொதுமக்கள் கோரிக்கை!

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி பகுதி வார்டு எண் 1ல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் குழாய் இருந்து தண்ணீர் ஒரு வார காலமாக வீணாகி வருவதால் உடனே சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது. வீணாகும் தண்ணீர் தேங்குவதால் நோய் தொற்று பரவும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி