புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த ராஜ்குமார்(36) உதயகுமார் (36) ஆகிய இருவரும் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆண்ட்ராய்டு மொபைல் இரண்டையும் பறிமுதல் செய்தனர்.