ஆற்று மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!

51பார்த்தது
ஆற்று மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆளப்பிறந்தான் வெள்ளாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் சட்டவிரோத ஆற்று மணல் கடத்தியதாக டாட்டா 407 வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து இரண்டு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அறந்தாங்கி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளமாறன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி