அறந்தாங்கி: பூட்டி கிடந்த டயாலிசிஸ் மையம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

51பார்த்தது
அறந்தாங்கி: பூட்டி கிடந்த டயாலிசிஸ் மையம் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் 20 நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. டயாலிசிஸ் செய்யவரும் நோயாளிகள் தற்போது திருமயத்திற்கு சென்று வருவதாகவும் உடனே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அறந்தாங்கியில் உள்ள டயாலிசிஸ் மையத்தை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி