கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்.

879பார்த்தது
கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தாங்கோட்டை மேற்கில் நடைபெறும் சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் போட்டியை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அறந்தாங்கி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் உட்பட கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி