அறந்தாங்கி அருகே பைக் மீது டாடா ஏஸ் வாகனம் மோதி விபத்து!

70பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எருக்களாக்கோட்டையைச் சேர்ந்த பாரதி (27) என் என்பவர் எருக்களாக்கோட்டையிலிருந்து அறந்தாங்கிக்கு பைக்கில் சென்றார். அப்போது அறந்தாங்கி கிளை சாலையில் எதிரே டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த ரகுபதி (23) மோதியதில் பாரதிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்துபாரதி அளித்த புகாரி ல் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி