கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!

82பார்த்தது
கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு!
அறந்தாங்கி கூடை பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடந்து வந்த கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. விழாவுக்கு நகராட்சி தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். துணை தலைவர் முத்துசுப்ரமணியன், கவுன்சிலர் துளசிரா மன், மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் தாயுமானவன், பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழக தலைவர் பீர்சேக் வரவேற்றார். கோடைக்கால பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை தலைவர் மெய்யர், காளிதாஸ், விஜ யகுமார், பயிற்றுநர் பழனி. அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரங்கரா ஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூடைப் பந்தாட்ட கழக மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி