கோவிலில் பாஜவினர் சிறப்பு வழிபாடு!

75பார்த்தது
கோவிலில் பாஜவினர் சிறப்பு வழிபாடு!
அறந்தாங்கி வீரமாகாளியம்மன்கோயில் மற்றும் ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் பாஜ சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவும், மாநிலத் தலைவர் அண் ணாமலை பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. மாநில மகளிரணி பொதுச் செயலாளர் கவிதா தலைமை வகித்தார். விவசாய அணி கருணா, இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் சக்திகுமாரன், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் இளங்கோவன், சிந்தனை யாளர் பிரிவு தலைவர் வீரமாகாளியப்பன், ஒன்றிய துணை தலைவர் சிவசந்திரபிரபு, புகழேந்தி, ராமலிங்கம், அய்யப்பன், ராஜரத்தினம், முன்னாள் நகர தலைவர் ரெங்கையா, திருமலை கணேசன், சந்திரன், மகளிரணி பொதுச் செயலாளர் கனி மொழி, பொருளாளர் சுகுணா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி