சிலட்டூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா!

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி