ஆவுடையார் கோவிலில் சிலம்ப போட்டி!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் தக்ஸ்னாஸ் கடம்பன் சிலம்பம் பாசறை சார்பாக ஏழாம் ஆண்டு சிலம்ப போட்டி ஆவுடையார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் பழனி தேவா மற்றும் அரசு வனத்துறை ஒப்பந்தக்காரர் ஜெயமதன்வீரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.