புதுக்கோட்டை: போராட்டம் தொடரும்; எஸ்எஃப்ஐ அறிவிப்பு

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செயல்படும் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தர மறுப்பதால் ஆட்சியராக வாசலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்எஃப்ஐ அமைப்பினர் பிரச்சனை முடிவுக்கு வராவிட்டால் எஸ்எஃப்ஐ சார்பாக போராட்டம் நடைபெறும் என மாவட்ட தலைவர் ஜனா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி