புதுகை: தேமுதிக கொடியேற்று விழா

85பார்த்தது
பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் 53வது பிறந்தநாள் முன்னிட்டு கழக நிர்வாகிகள் தலைமையில் எல்லோரும் பகுதியில் தேமுதிக கொடியேற்றினார். கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். அறந்தாங்கி அருள்மிகு ஸ்ரீ வடகரை முருகன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பிற்பகல் 12 மணியளவில் அம்மா உணவகம் அருகில் ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அனைவரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி