புதுக்கோட்டை: ரவுடியுடன் தொடர்பு; போலீஸ் சஸ்பெண்ட்

72பார்த்தது
புதுக்கோட்டை: ரவுடியுடன் தொடர்பு; போலீஸ் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் ரவுடி ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்தது எஸ்பியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட எஸ்பி அபிஷேக் குப்தா, அது உண்மை என தெரியவந்ததால் போலீஸ்காரர் கார்த்திக்கை நேற்று (மார்ச் 15) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி