புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இறுதி கட்ட நெல் அறுவடை பணியானது நடைபெற்று வருகிறது குறிப்பாக கடந்த மூன்று மாத காலமாக நெல்மணிகள் விதைத்து அனைத்து பகுதிகளிலும் அறுவடை பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இறுதி கட்ட பணியாக இப்பகுதியில் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது ஒரு நெல் மூட்டை 1250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.