மேலப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் நாளை திறப்பு!

61பார்த்தது
மேலப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் நாளை திறப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சி மன்ற புதிய கட்டடம் இன்று காலை 10 மணியளவில் திறக்கப்படும் என நேற்று அறவிப்பு வெளியானது. இந்நிலையில், அமைச்சரின் அவசர வேலையின் காரணமாக நாளை (ஜன. 3)காலை 8 மணி அளவில் திறக்கப்பட உள்ளது என்று மேலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி