புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் அதிகளவில் சாலையில் மண் தங்கியிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக சாலையோரம் உள்ள மண்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் உள்ள சாலை முக்கியமான ஈசிஆர் சாலை என்பதால் அதிகளவில் வாகனங்களில் செல்லக்கூடிய நிலையில் சாலையில் கிடைக்கின்ற மண்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்