கீரமங்கலம்: மருத்துவ முகாம்; சட்டதுறை அமைச்சர் பங்கேற்பு

73பார்த்தது
கீரமங்கலம்: மருத்துவ முகாம்; சட்டதுறை அமைச்சர் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீரமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் இலவச மருத்துவ முகாம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இதய நோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி