அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்!

63பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைகழக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், பெருநாவலூர் ஊராட்சியில் நடைபெற்று வருகின்றது. இம்முகாமின் ஒரு பகுதியாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பெருநாவலூர் பள்ளிவாசல், பனையன்குடியிருப்பு புனித அந்தோணியார் ஆலயம் ஆகியவற்றில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி