கீழமஞ்சக்குடி அருகே மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

80பார்த்தது
கீழமஞ்சக்குடி அருகே உள்ள செல்லனேந்தல் கிராமத்தில் வெற்றிவேல் (27) என்ற மீனவர் நண்டு வளை எடுப்பதற்காக இன்று காலை சென்றபோது கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி