கஞ்சா கடத்திய ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளர் கைது!

78பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அதன் ஓட்டுனர் மற்றும் லாரி உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி