தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட
திமுக சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.