வேங்கூர் கிராமத்தில் தேர் திருவிழா

81பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கூர் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் ஆவுடையார் கோவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி