அருள்மிகு அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா!

81பார்த்தது
அருள்மிகு அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா!
புதுக்கோட்டை, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடி அருள்மிகு அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ. வீ. மெய்ய நாதன் கலந்து கொண்டார். ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தொடர்புடைய செய்தி