அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (டிசம்பர் 21) கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை ஏற்க பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.