அறந்தாங்கி: பைக்குகள் மோதி விபத்து-ஒருவர் காயம்!

71பார்த்தது
அறந்தாங்கி, கருமேனியோடையைச் சேர்ந்த கைலாசம் (47) யோகராஜ் (45) ஆகியோர் சிலட்டூரிலிருந்து எரிச்சிக்கு பைக்கில் சென்றனர். அப்போது சிலட்டூர் சாலையில் அவர்களின் பின்புறம் பைக்கில் வந்த வெள்ளைச்சாமி (49) என்பவர் மோதியதில் கைலாசத்திற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து யோகராஜ் அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் வெள்ளைச்சாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி