புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், மீமிசல், தமிழ்நாடு ஹோட்டல் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3-ம் எண் லாட்டரி விற்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று காலை 10 மணிக்கு அங்கு சென்று காவல்துறையினர்.
அங்கு லாட்டரி விற்றுக் கொண்டிருந்த ராஜா முகமது, கலந்தர் நைனா முகமது, அப்துல் ரஹீம், மூன்று பேரையும் கைது செய்து மூன்று ஆண்ட்ராய்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.