புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடைவெளி ஏந்தல் அருகே பாக்யராஜ் என்பவர், பேராவூரணியில் இருந்து அறந்தாங்கிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வாகனம் பாக்கியராஜ் மீது மோதியது, இதில் அவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.