மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்!

85பார்த்தது
ஆலங்குடி மேலக்கோட்டை சேர்ந்தவர் மாரியம்மாள். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்தவர் கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர். வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது கணவர் கணேஷ் குமார் நேற்று அளித்த புகாரின் பேரில் காவல்துறையில் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி