புதுக்கோட்டை: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இருவர் படுகாயம்

81பார்த்தது
கறம்பக்குடியை சேர்ந்த கணேசன் நேற்று (ஜனவரி 2) மாலை தனது பைக்கில் மழையூரில் செல்கையில் மழையூரை சேர்ந்த பாண்டியன் ஓட்டிய இரு சக்கர வாகனம் முருங்கைக்கொல்லை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயம் அடைந்த கணேசன் திருச்சி தனியார் மருத்துவமனையிலும், லேசாக காயம் அடைந்த பாண்டியன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த கணேசன் அளித்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி