ஆலங்குடி அருகே 1 யூனிட் மணலுடன் டிப்பர் லாரி பறிமுதல்!

83பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வன்னியன் விடுதி, அண்ணா நகர் ஜங்ஷன் அருகே சீதாலட்சுமி (40), அழகர் (32), மனோஜ் குமார் (30) ஆகிய மூவரும் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு யூனிட் மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி