புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி மகள் சன்மதிக்கு நிச்சயதார்த்த விழா நடக்க உள்ளதை அறிந்த வடகாடு பொள்ளாச்சி குடியிருப்பு பகுதி மக்கள் தங்கள் பள்ளி வளர உதவிய தலைமை ஆசிரியர் இல்ல விழாவுக்கு தாய் மாமன் சீர் கொண்டு உள்ளாட்சி குடியிருப்பில் இருந்து தனி பேருந்தில் மாணவர்களுடன் கிராம மக்கள் அறந்தாங்கி சென்றனர்.