காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை.

1480பார்த்தது
காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை.
ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமான தர்மசம்வர்த்தினி உடனுறை நாமபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள காலபைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சொர்ண பைரவ சிவாச்சாரியார் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி