அரசு மருத்துவமனை பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள்!

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனை பகுதியில் தற்போது ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் அந்தச் சாலை வழியாக வாகனங்களில் வரும் நபர்களை நாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைத் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி