புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பு ஏற்பாடு

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெம்மக்கோட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு 73ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பச்சை கம்பளம் மேலே கட்டப்பட்டு வீரர்கள் மற்றும் காளைகளுக்கு சிறப்பான ஏற்பாடு விழா சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி