காட்டுப்பட்டி பகவான் ஆஞ்சநேயர் கோயில் சனிக்கிழமை வழிபாடு

37பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி பகுதியில் பகவான் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாகவும் விளங்குகிறது.
இன்று ஆனி மாத சனிக்கிழமை முன்னிட்டு பகவான் ஆஞ்சநேயருக்கு 16 வகையான வாசனைத் திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வாயுபுத்திரன் ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி