புதுக்கோட்டை மாவட்டம் வடகட்டில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு சுடுகாடு அமைத்து தர அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அமைச்சர் மெய்யநாதன் உடனடியாக கட்டித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும், அதிகாரிகள் சுடுகாடு கட்டித் தர சுணக்கம் காட்டுவதாகவும், உடனடியாக சுடுகாடு அமைத்து தர வேண்டும் என வடகாடு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.