குதூகலத்தில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினர்

10355பார்த்தது
உச்ச நீதிமன்றம் நேற்று ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியது. இதனை கொண்டாடும் வகையில், புதுக்கோட்டை மகளிர் கல்லூரிக்கு அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி