புதுக்கோட்டை, திருவப்பூரில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டில் எதிர்பாராத விதமாக நான்கு சக்கர வாகனம் மோதியதால் சேதம் ஏற்பட்டது. இதனால் புதுக்கோட்டை இலுப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தால் சேதமடைந்த ரயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.