இருமல் மருந்து என நினைத்து விஷத்தை அருந்திய நபர் பலி!

53பார்த்தது
இருமல் மருந்து என நினைத்து விஷத்தை அருந்திய நபர் பலி!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாங்காடு பெரிய கொள்ளை கிராமத்தை சேர்ந்த முகுந்தன் வயது 50 என்பவர் வீட்டில் இருக்கும் பொழுது இருமல் மருந்து என நினைத்து விஷத்தை அருந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்தார் மனைவி கௌதமி கொடுத்த புகாரில் வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்
ராஜா முகமது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி