புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் கோட்டைக்காடு பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் புதிய தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் புதுக்கோட்டை MLA. முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.