சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து கழகத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி குரும்பூர் பகுதியில் பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொண்டு INDIA கூட்டணி சார்பில் "கை" சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இன்று (ஏப்ரல் 13) வாக்கு சேகாரிப்பில் ஈடுப்பட்டார். இந்த நிகழ்விழ் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உடனிருந்தனர்.