புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருள்மிகு மடைக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (09-06-2024) நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநான் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.