கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாளவிடுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மழையூர் போலீஸார் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்ற அதிரான்விடுதியைச் சேர்ந்த ராஜேஷ் (20) என்பவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து மாணவியை மீட்டதுடன், மழையூர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.